Thank you for voting Crowdsignal Logo

நம் ஊர் பெயருக்கான சரியான எழுத்தாக்கம் எது? (Poll Closed)

  •  
     
  •  
     
  •  
     
Total Votes: 303
48 Comments

  • B.A Ahamed Salahudeen - 7 years ago

    KAYALPATTINAM

  • Samu Meeran - 7 years ago

    Voted for kayalpattinam on request of my house elders though kayalpatnam which I was favouring. But in tamil it makes no diff with kayalpattanam thus I went with kayalpattinam!!

  • mohamed abdul kader - 7 years ago

    KayalPatnam என்றுதான் எனது பள்ளி புத்தகத்திலும் நோட்டு புத்தகதிலும் என் தந்தையும் ஆசிரியர்கலும் எழுதிகொடுதர்கள் எனவே KayalPatnam என்பதுதான் சரியாக இருக்கும்

  • Ameer Fayzeen BH. - 7 years ago

    Kayalpattinam is right word to address since we are close to beach, however pattinam is absolutly correct.

  • mackie noohuthambi - 7 years ago

    i have already said it should be kayalpattinam

  • M.S. AbdulAzeez - 7 years ago

    Kayal pattinam

  • அனீஸ் - 7 years ago

    பழங்காலத்து கல்வெட்டுக்களில் உள்ளபடி அமைக்கவும்

  • L.T.Ibraheem - 7 years ago

    காயல்பட்டினம் என்பதே சரி. கடற்கரை ஓரம் உள்ள ஊரை பட்டினம் என்று அழைத்தார்கள். (உ.ம். அதிராம்பட்டினம், நாகப்பட்டினம்) சென்னை பெரிய நகரமாக இருப்பதால் பட்டணம் என்று சொல்லுகிறோம். சென்னை பட்டினம் என்று சொல்வதிலும் தவறில்லை. கிராமம் நகரமாகலாம். நகரம் மாநகர் ஆகலாம். ஆனால் பட்டினம் என்றுமே பட்டினம்தான். (கடல் ஓரம் இருப்பதால்)

    நான் பார்த்தவரையில், பல ஊர்களில் ரயில்வே ஸ்டேஷனில் சரியாக எழுதப்பட்டிருக்கும்.

    எல். டி. இபுறாஹிம்.
    அபுதாபி.

  • Ismail - 7 years ago

    Kayalpatnam

  • Abul shaduly - 7 years ago

    Kayalpatnam

  • AR Omer - 7 years ago

    KAYAL PATTINAM is correct

  • Mohamed ilyas - 7 years ago

    Kayalpattinam

  • A.R.Refaye - 7 years ago

    ஊர்ப் பெயருக்கான சரியான எழுத்தாக்கம் பற்றிய ஆய்வுகள் அவசியம் என்றாலும் தற்போது உள்ள சூழ்நிலையில்,அரசின் பொறுப்பற்ற தன்மையால் ஏற்க்கனவே நமது அனைத்து ஆவணங்களிலும் எதாவது எழுத்துப்பிழைகள்.குளறு படிகள் இருந்து வருவதை நாம் அறிவோம் குறிப்பாக வெளிநாடுகளை வாழ்வியலாகக் கொண்ட மக்களுக்கு அவர்களின் பாஸ்போர்ட் மற்றும்,பிறப்பு சான்றிதழ் போன்ற அனைத்து ஆவணங்களிலும் மாற்றங்களைத் திருத்தங்களை செய்ய முற்படும்போது எந்த அளவுக்குச் சாத்தியப்படும் என்பதை முதலில் நாம் ஆராயவேண்டும்,தற்போது நடைமுறையில் உள்ளபடியே செல்வது தான் நல்லது என்பது என் தனிப்பட்ட கருத்து.

    நன்றி

    A.R.Refaye-Abudhabi

  • seyedibrahim - 7 years ago

    காயல்பட்டினம்

  • காயல் ஹஸன் குத்தூஸ் - 7 years ago

    காயல்பட்டினம் எதே சரியான எழுத்து

  • Mamuna Hussain - 7 years ago

    Kayalpattinam is correct

  • shajahan - 7 years ago

    பட்டினம் துறைமுகம் என்றும்
    பட்டணம் வியாபாரசந்தையாகஅழைப்பது வழக்கம் ஊரைபொருத்தமட்டில் இரண்டுமே நடைபெற்றுள்ளது சரித்திரபதிவு முக்கியம் அதனால்
    காயல் பட்டினம் என்பது சரியாக இருக்கும்

  • Ismail m y - 7 years ago

    Should be KAYALPATTINAM

  • M.S.Mohamed Mohideen - 7 years ago

    நம் நகரம் தோன்றிய காலம் தொட்டே Kayalpatnam(காயல்பட்டணம்) என்றுதான் எல்லா ரிக்கார்ட்களிலும் இருக்கும் என்பதாலும் மறுபடி அதை மாற்றுவதால் பல குழப்பங்கள் ஏற்படலாம் என்பதாலும் பழய எழுத்தாக்கத்தை தொடருவதே சாலச்சிறந்தது என்பதே எனது கருத்து.

  • I.SHAIK MOHAMED - 7 years ago

    KAYALPATTINAM
    காயல்பட்டினம்.
    இந்த நடைமுறைதான் சிறப்பானது. நமதூர் கடற்கரை உள்ள ஊர்.கிராம்ம்.எனவே மேற்கூறியவாறு அழைப்பதுதான் சரி.

  • இரு வேறு பெயரில் எழுதும் ஊருக்கு சரியான எழுத்தாக்கம் நடைமுறை படுத்த தங்கள் நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம் எடுத்த இந்த நல்ல முயிற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் - காயல்பட்டினம் என்பதே எனது கருத்து.

  • Mohideen - 7 years ago

    Namma ooru munnorgalukku therindhuttaan kayalpatnam endru peyar vaittaargal adhaiyum naasam pannadhingappa

  • Uzair - 7 years ago

    Kayalpatnam is my choice.

  • Mohamed Rafi - 7 years ago

    பட்டினம் என்பதே சரியான சொல்.. கடற்கரையோர நகரத்தை பட்டினம் என்றே நமது சங்ககால நூல்கள் சொல்கின்றன. பட்டணம் என்பது நகரத்தை குறிக்கும் சொல்..

  • FAIZAL AHAMED - 7 years ago

    KAYALPATTINAM

  • S.A.C.Seyed Ahamed - 7 years ago

    Kayalpattinam

  • Nowshd Abdul kader - 7 years ago

    காயல்பட்டினம்...*கடல் சார் துறைமுகம் கொண்ட ஊர் பட்டினம் என்ன படும்... முன் ஒரு காலத்தில் கயல் ஒரு துறைமுகம் அதற்கு சான்று சுங்க கட்டிடம்.

  • Ahamed Riyadh - 7 years ago

    KAYALPATTINAM

  • Saburudeen - 7 years ago

    காயல்பட்டினம் kayalpattinam

  • Mohamed Riyaz - 7 years ago

    Kayalpattinam - காயல்பட்டினம்????????????????????

  • Dustagir - 7 years ago

    KAYALPATTINAM
    காயல்பட்டினம்

  • M.H.Abdul Gaffoor - 7 years ago

    காயல்பட்டினம்/kayalpatinam

  • sheik - 7 years ago

    'பட்டினம்'என்பதன் பொருள் கடலும் கடல் சார்ந்த இடமும் ஆகும். நமது ஊரோ கடற்கரையை கொண்டது எனவே காயல்பட்டினம் என்பதே சரியான சொல்.

  • Mohammed Adam Sultan - 7 years ago

    கடற்கரை உள்ள ஊரைத்தான் "பட்டினம்" என்று அழைப்பது தமிழ்மரபு, வரலாறு.

    அந்த வழி சொல் மறைந்து நாளடைவில்
    "பட்டணம்" என்று மருவி விட்டது.

  • Mohammed Adam Sultan - 7 years ago

    கடற்கரை உள்ள ஊரைத்தான் "பட்டினம்" என்று அழைப்பது தமிழ்மரபு, வரலாறு.

    அந்த வழி சொல் மறைந்து நாளடைவில்
    "பட்டணம்" என்று மருவி விட்டது.

  • Asi.muhammad Siraj - 7 years ago

    Kayal Pattinam

  • Mohamed Buhary - 7 years ago

    காயல்பட்டினம்

  • abulhassan - 7 years ago

    Kayalpattinam is correct.

  • Muhammad Nooh KA - 7 years ago

    காயல்பட்டினம் என்பதே சரியான
    சொல்லாகும்.
    பட்டினம் ----- கடல் சார்ந்த ஊர்
    பட்டணம் ---- வளர்ந்த நகரம்

  • MN ABDUL CADER - 7 years ago

    Kayalpattinam

  • H.I.RUGNUDEEN BUHARY - 7 years ago

    KAYALPATTINAM
    காயல்பட்டினம்

  • Raashedha Shaik - 7 years ago

    The Right name is Kayalpattinam...

  • Mashoor Mohamed Mohideen - 7 years ago

    The right answer is Kayalpattinam.

  • Thasleema Azeez - 7 years ago

    Kayalpattinam

  • Rayyan Shahul Hameed - 7 years ago

    பட்டினம் என்பதே சரியான சொல்.. கடற்கரையோர நகரத்தை பட்டினம் என்றே நமது சங்ககால நூல்கள் சொல்கின்றன. பட்டணம் என்பது நகரத்தை குறிக்கும் சொல்..

  • YOOSUF SHAHIB - 7 years ago

    Kayalpatnam
    காயல்பட்டினம்

  • E.AHAMED SULAIMAN - 7 years ago

    Kayalpattinam

  • S.K.SALIH - 7 years ago

    காயல்பட்டினம்
    KAYALPATTINAM

Leave a Comment

0/4000 chars


Submit Comment

Create your own.

Opinions! We all have them. Find out what people really think with polls and surveys from Crowdsignal.