Thank you for voting Crowdsignal Logo

புலம்பெயர் நாடுகளில் செயற்படும் அமைப்புக்களில் மக்களை அரசியல் மயப்படுத்துகின்ற அமைப்பு என்று எந்த அமைப்பை பார்க்கின்றீர்கள்?

  •  
     
  •  
     
  •  
     
  •  
     
  •  
     
  •  
     
  •  
     
12 Comments

  • Priyan - 5 years ago

    Every one is working according to the foreign intelligence services' agenda. Many of them filling their pockets using these opportunity. These organisations never going to achieve anything for us. Tamils must be very careful and do not waste your time and money on them. When we talk about them then they will use a word "Thesathuroki" and working for Sri Lankan intelligence. services.

  • நிர்மலா - 5 years ago

    ஒவ்வொரு வரும் வசூல் செய்து குடும்பத்துக்கு கொடுக்கினம் தமிழ் மக்கள் அநாதையாக இருக்கிறம்

  • N,Varan - 5 years ago

    They have one way politics.All of them think in different angles and never come to the same decision so this is our minus point [they need to be friends with each other and not act like enemies]. If they have any problems they need to discuss and resolve it. If they are more positive then they will get a plus point[++=+,--=+,+-=-]

  • Sivapalan Veluppillai - 5 years ago

    All are the same dirty groups.

  • Sara - 5 years ago

    The severe attack on Tamil girls and other populations seems increasing we cannot se anything done by our politicians.Land grabbing,converting and sexual threats are being ignored by the police and other officials,who are 100% from the same race.These are well planned activities to keeps suppressed.What are we going to do?

  • balan Siva - 5 years ago

    The folks who have these organization continue to operate for their own survival. The diaspora community will not understand the motive behind these people and will continue to shed them money and they will have a good life aboard with fancy cars, owned businesses and valuable properties.. There is no absolute benefit from these people to the innocent civilians affected by the war.

  • பிரசன்னா - 5 years ago

    தமிழனின் தலைவிதி தமிழன் கையில்
    ..
    இன்னும் எவ்வளவு காலம் நாமே நமது சமூகத்தையும், எமது சமூக நன்மைக்காகவும் , விடுதலைக்காகவும் போராடும் அமைப்புகளையும் புறந்தள்ளி, மட்டம்தட்டி, அவர்கள் முயற்சிகளை ஓரம் கட்டி விமர்சித்து காலம் நடத்தப்போகிறோம்?
    மக்கள் எழுச்சி, விடுதலைப்போராட்டங்களையும் , பகுதிகளையும் வரலாற்றுச்சுவடிகளில் இருந்து எடுத்துப்பாருங்கள்.
    எம் தமிழின மக்களிடம் காணப்படும் குறைகளும் நிறைகளும் எல்லா இனத்திலும், தளத்திலும் இருக்கிறது.
    இது ஒன்றும் புதிதல்ல.
    இவை எல்லாவற்றையும் தாண்டி, முயன்று , வென்றவர்கள் மட்டுமே , வென்று இனங்கள் மட்டுமே இன்றும் பேசப்படுகின்றன.
    இத்தோடு எம்மை நாமே குறை சொல்லி, விமர்சித்து நேரத்தை வீணடிக்காமல் இடம், பொருள் தருணத்திற்கேற்ப, இன்றைய அரசியல் சூழலிற்கேற்ப சரியான காய்நகர்த்தல்களைச்செய்யும் தமிழ் அமைப்புகளுக்கு வலு சேருங்கள்.
    எல்லோரும் நம் மக்கள்தான் அதற்குள் சுயநலமிக்க கூட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவர்களைத்தண்டிக்கவேண்டும் என்பதற்காக நேர்மையோடு உழைக்கும் அமைப்புகளையும் தமிழின விடுதலைக்கா போராடுபவர்களையும் கவனிக்கத்தவறுகின்றோம். உதாசீனப்படுத்துகின்றோம்.

    ஆகவே... சரியானதைத்தேர்ந்தெடுங்கள்.
    ..
    எவர் சரியானது செய்கிறார்கள்?
    இதற்கு பதில் வேண்டுமென்றால் முதலில் எமது அரசியல் அறிவை வளர்க்கவேண்டும் வரலாற்றை அறியவேண்டும்.

    தெளிவற்ற சிந்தனையும்
    அறிவற்ற பார்வையும்
    குறுகிய மனப்பாங்கும்
    சரியான பாதையை காட்டாது.

    முள்ளி வாய்க்கால் 10ம் ஆண்டு
    இனி என்ன செய்யப்போகிறோம்.

  • Naveenen - 5 years ago

    புலத்தில் உள்ள் அரசியல் சார்ந்த அமைப்புகள் தங்களுக்கு நன்மை பயக்கும் அரசியல் மயத்துக்குள் மயங்கிக்கிடக்கிறார்கள் இவர்களால் மக்களை அரசியல் மயப் படுத்த முடியவில்லை. இது எம்மினத்தின் துரதிஸ்டம். அவ்வப்போது தம் இருப்பை உறுதி செய்து கொள்வதற்கு மட்டும் மனித உரிமை மீறல்கள், தமிழர்களின் சுயநிர்ணய உரிமை, அதற்கும்மேல், தமிழீழம் என்றெல்லாம் பேசி .கொள்வார்கள்.

  • Sara - 5 years ago

    Do anyone take serious note of the comments made by the readers.I mean mainly our elected members.Expect some feedback for some comments made by me earlier

  • Arulchelvam - 5 years ago

    புலத்திலும் , தாயகத்திலும் தமிழர்கள் அரசியல் வசப்பட்டு , அரசுகளால் வஞ்சிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.....!!! புலத்திலும், தாயகத்திலும் உள்ள் அரசியல் சார்ந்த அமைப்புகள்...பச்சோந்தி போன்று தங்களுக்கு நன்மை பயக்கும் அரசியல் மயத்துக்குள் மயங்கிக்கிடக்கிறார்கள் ....! இவர்களால் மக்களை அரசியல் மயப் படுத்த முடியவில்லை. இது எம்மினத்தின் துரதிஸ்டம். அவ்வப்போது தம் இருப்பை உறுதி செய்து கொள்வதற்கு மட்டும் மனித உரிமை மீறல்கள், தமிழர்களின் சுயநிர்ணய உரிமை, அதற்கும்மேல், தமிழீழம் என்றெல்லாம் பேசி விட்டு ....!!! தமக்கு சார்பான அரசுகளுடன் கைகுலுக்கி மீண்டும் தம் இருப்பை உறுதி செய்து கொள்வார்கள்.....!!! இந்த அமைப்புகளை புனர் நிர்மானம் செய்யப் போகின்றீர்களா...??? இல்லை புதிய அமைப்பு ஒன்றை நிறுவி 100% தமிழர்களுக்கான அரசியலை முன்னெடுக்கப் போகின்றீர்களா ...??? இந்த இக்கட்டான காலகட்டத்தின் கேள்வியாக இருக்கின்றது.....!!! இதற்கு விடைகாண்பது தமிழர்களாகிய எமது கடமை, காலம் எமக்கு மீண்டும், மீண்டும் கட்டளையிடுகிறது ....,!! துணிவு கொண்ட தமிழா தூங்காதே ....! உன் புதிய தலைமுறையை புலம் பெயர் தேசத்திலும் அரசியல் என்ற ஆயுதத்தால் தட்டியெழுப்பு ...!!! நமக்கான நம்மினத்துக்கான தமிழர் தேசம், உலக அரசுகளால் அங்கீகரிக்கப்படட்டும் அதுவரை போராடு தமிழா, போராட்டம் நமக்குப் புதிதல்ல.....!!!

  • K .M .A .R ari - 5 years ago

    they are good business people .

  • K .M .A .R ari - 5 years ago

    they are good business people .

Leave a Comment

0/4000 chars


Submit Comment

Create your own.

Opinions! We all have them. Find out what people really think with polls and surveys from Crowdsignal.