Thank you for voting Crowdsignal Logo

Which Candidate will win from Trichy Constituency? (Poll Closed)

  •  
     
  •  
     
  •  
     
  •  
     
Total Votes: 208
5 Comments

  • Pamara Tamilan - 15 years ago

    திரு.சுந்தர் அவர்களே, நானும் அவ்வாறு தான் எண்ணிக்கொண்டிருந்தேன். அனால் திரு.விஜய குமார் அவர்கள் பற்றிய சிறு தகவல் கூட எனக்கு தெரியாது. அவர் மக்களுக்கு என்ன பணியாற்றினார் என்பது உமக்கு தெரிந்தால் கூறுங்கள்.

    அது மட்டுமின்றி படிப்பரிவற்ற, கலாச்சாரமற்ற,கொள்ளைகார கூட்டம் நிறைந்த அரசியல்வாதிகள் மத்தியில், படித்த, நல்ல பதவியில் எந்த ஊழல் குற்றச்சாட்டுமின்றி இத்தனை ஆண்டுகாலம் செயல்பட்ட திரு.சாருபாலா தொண்டைமான் அவர்கள் எனக்கு சற்று மேம்பட்டவராக தோற்றமளிக்கிறார். மேலும் திரு.விஜயகாந்த் அவர்கள் நடத்திய நேர்காணல் முறை எனக்கு அவர்மேலிருந்த நம்பிக்கையை சற்று குறைத்துள்ளது.

    நன்றி,
    பாமரதமிழன்

  • Sundhar - 15 years ago

    திரு பாமரதமிழன் அவர்களே

    I don't remember any good things that we got through saraubala. Ofcourse she may be a face that we know but i dont thing that she will be better than DMDK candidate. Why don't we give a chance to DMDK candidate ?

  • Pamara Tamilan - 15 years ago

    யாருடனும் கூட்டணி சேராமல் கம்பீரமாக இருக்கும் திரு விஜயகாந்த் அவர்களை நம்பி தே.மு.தி.க விற்கு ஓட்டு போட எண்ணியிருந்த வேலையில் திருமதி சாருபாலா தொண்டைமான் காங்கரஸ் சார்பாக போட்டியிடுவதை அறிந்தேன்.

    இவர் மேயராக செவ்வனே செய்த பணிகளை எண்ணியும், யாரென்றே தெரியாத திரு.விஜய குமார் (தே.மு.தி.க) விற்கு ஓட்டளிப்பதை விட நன்கு அறிமுகமான, திறமைவாய்ந்த மேயராக செயல்பட்ட திருமதி.சாருபாலா தொண்டைமானுக்கு வாக்களிப்பதே சாலச்சிறந்தது என்று முடிவை மாற்றிக்கொண்டேன்.

    நன்றி,
    பாமரதமிழன்

  • P.Jagan - 15 years ago

    I wish to vote for some who lived in trichy and worked in trichy. She has been working as mayor in trichy for the past 8-9 years and she has good educational qualification and excellent working knowledge as a public personality. visit www.trichy city corporation .com to know more about her. she has strong support from trichy public.

Leave a Comment

0/4000 chars

Submit Comment

Create your own.

Opinions! We all have them. Find out what people really think with polls and surveys from Crowdsignal.