டிடிவி தினகரனது புதிய கட்சி துவக்கம் – உங்களது கருத்து என்ன?
இனி தமிழக அரசியலில், தமிழிசை, கமல், ரஜினி, டிடிவி என அன்றாடம் ஒரு பிரேக்கிங் நியூஸ் விட்டையும், விநாடிக்கொரு மீம்ஸ் முட்டையும் வரப்போவதால் தியேட்டர்களில் கூட்டம் இருக்காது.
எடப்பாடி – ஓபிஎஸ் அணியா, சசிகலா – தினகரன் அணியா என பாஜக தனது வளர்ப்பு நாயை முடிவு செய்ய வேண்டியிருக்கும்.
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் கட்சி நடத்துவதை அனுமதிக்கும் தமிழக மக்களது பரந்த மனதின் மற்றுமொரு சாதனை.
அரசியல் ஈவண்ட் மேனேஜ் மெண்ட் கம்பெனிகளுக்கு நன்றாக கல்லா கட்டும்.
பச்சமுத்து, வைகுண்டராசன் டி.வி வகையறாக்கள் இந்த வாரம் முழுக்க செய்தியிலும், விவாதங்களிலும் இக்கட்சியின் கொள்கைகளை விவாதப் பொருளாக்கி ஜனநாயகத்தைக் கொல்வார்கள்.
Select up to 3 answers.
வாக்களிக்க
முடிவுகள்
See this poll on:
https://poll.fm/9960163/embed